பக்கங்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அ-ன்னா அம்மா


அப்பா அடித்தாலோ
அம்மா திட்டினாலோ கொஞ்சம்
அதிகமாகவே கிடைக்கும்
அன்பு மட்டுமல்ல
அம்மா செஞ்ச தின்பண்டங்களும்....

1 கருத்து: